Posts

Showing posts with the label pregnancy

கர்ப்பிணிக்கு தேவையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் என்ன?

Image
கர்ப்பிணிக்கு ஆரோக்கியமான மற்றும் அவசியமான ஊட்டச்சத்துக்கள்  கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு என்பது அதிகமாக சாப்பிடுவது மட்டுமல்ல, தாயின் ஆரோக்கியத்தையும் குழந்தையின் வளர்ச்சியையும் ஆதரிக்கும் சரியான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளுவது அவசியம். ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணின் உணவிலும் இருக்க வேண்டிய முக்கிய ஊட்டச்சத்துக்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். 1. ஃபோலிக் அமிலம்  கர்ப்பத்தின் ஆரம்ப கால'கட்டங்களில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி9 அவசியமானது, ஏனெனில் இது ஸ்பைனா பிஃபிடா போன்ற குழந்தையின் நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. தினசரி 400 முதல் 500 mcg ஃபோலிக் அமிலம் அவசியமானது. காய்கறிகள் கீரை, வெந்தயம், பயறு, சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, மற்றும் செறிவூட்டப்பட்ட தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் எடுத்து கொள்ளுவது அவசியம். 2. இரும்புச்சத்து கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு கரிப்பிணிக்கும் இரத்த அளவை அதிகரிப்பதற்கும் குழந்தையின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் இரும்புச்சத்து முக்கியமானது. இது இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது மற்றும் குறைப்பிரசவம் மற்றும் குறைந்த...